tiruppur அவிநாசியில் காமராஜர் பிளக்ஸ் பேனர் சேதம் புகார் வாங்க காவல்துறையினர் மறுப்பு நமது நிருபர் ஜூலை 17, 2019 அவிநாசியில், காம ராஜர் பிறந்த நாள் பேனரை சமூக விரோதிகள் சேதப் படுத்தி உள்ளனர்.